திருமண சேவைகள்

200% சேவை நோக்குடன் கூடிய

திருமண சேவைகள்

கொரோனாவால் துணையிழந்தவர்

கொடிய நோயால் வாடும் இதயங்களுக்கு, மறுவாழ்வு தந்து மீண்டும் வசந்தம் சேர்க்கும் உன்னதச் சேவை.

விபரங்களுக்கு

கணவரை இழந்தவர்

கண்ணீரைத் துடைத்து, கலங்கும் பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் கௌரவமான நல்வாழ்வை அமைத்துத் தரும் சேவை.

விபரங்களுக்கு

மனைவியை இழந்தவர்

தனிமைத் துயர் போக்கி, இல்லறத்தில் மீண்டும் ஒளியேற்ற அன்பான இணையைக் கண்டறிந்து தரும் சேவை.

விபரங்களுக்கு

விவாகரத்து ஆனவர்கள்

வலிகளை மறந்து, புதிய நம்பிக்கையுடன் இனியதொரு வாழ்வைத் தொடங்கப் பொருத்தமான வரன்களைத் தேடும் சேவை.

விபரங்களுக்கு

மாற்றுத்திறனாளிகள்

குறைகளைத் தாண்டி மனங்களை இணைத்து, உண்மையான அன்பால் அழகான மணவாழ்வை உருவாக்கித் தரும் சேவை.

விபரங்களுக்கு

வெண்புள்ளி உடையவர்கள்

புறத்தோற்றம் கடந்த அகத்தின் அழகை நேசிக்கும் உன்னத வரன்களுடன் உங்களை இணைக்கும் உன்னதச் சேவை.

விபரங்களுக்கு

முதல் மணம் தாமதமானவர்கள்

நீண்ட காத்திருப்பிற்குப் பலனாக, உங்கள் குணத்திற்கு ஏற்ற இணையைக் கண்டறிந்து திருமணக் கனவை நனவாக்கும் சேவை.

விபரங்களுக்கு

முதல் மணம்

புதிய வாழ்வின் புனிதத் தொடக்கத்திற்கு, மனதிற்குப் பிடித்த பொருத்தமான வரனைத் தேர்வு செய்து தரும் மேன்மையான சேவை.

விபரங்களுக்கு

விதிமுறைகள்

  • மறுமணம் திருமண சேவை என்பது மறுமணத்திற்காக தகுந்த வரன் தேடுவோருக்கான அடிப்படை தகவல் வழங்குவது மட்டுமே ஆகும்.
  • வேறு எவ்வித பொறுப்பும் அறக்கட்டளைக்கோ அல்லது அறக்கட்டளை நிர்வாகிகளுக்கோ இல்லை.
  • வரன் பற்றி தாங்கள் அளிக்கும் விபரங்கள் அனைத்தும் 100% சரியானவையாகவும், உண்மையானவையாகவும் இருக்க வேண்டும்.
  • தங்களுக்கு தேவையான தகவலை தாங்களே நேரில் / இணையதளத்தில் அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.
  • பதிவு செய்து கொள்ள சேவைக் கட்டணம் செலுத்துவதற்கு ஒப்புக்கொள்பவர்கள் பதிவு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • திருமணம் முடியும் வரை தேவைப்படும் தகவல்களை தாங்கள் நேரில் / இணையதளத்தில் வழி அறிந்து திருமணம் முடித்து கொள்ள வேண்டும்.
  • சேவைக்கட்டணம் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு வரை மட்டுமே செல்லுபடியாகும்.
  • தொடர் சேவையைப் பெறுவதற்கு அதற்கேற்ற சேவைக்கட்டணத்தை செலுத்தி தங்கள் பதிவினைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
  • எங்கள் அறக்கட்டளை சேவை மையம் மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ திருமணம் நிச்சயமானவர்கள் எங்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.
  • ஒருமுறை செலுத்தப்பட்ட சேவைக்கட்டணம் வேறொரு நபருக்கு பயன்படுத்த இயலாது.
  • செலுத்திய சேவைக்கட்டணம் அறக்கட்டளை சேவைத்திட்டங்கள், நிர்வாகச்செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் எக்காரணத்தை கொண்டும் திருப்பி வழங்கப்படமாட்டாது.
  • மிகக்குறைந்த சேவைக்கட்டணம் பெறப்படுவதால், இலவச பதிவு என்பது ஒருபோதும் கிடையாது.
  • தங்களுக்கான பதிவு காலம் முடிந்த பிறகு நேரில் வரன் தேடி வருவோருக்கு மட்டுமே தங்கள் முழு விபரங்கள் வழங்கப்படும்.
  • தங்களுக்கான பதிவு காலம் முடிவடைந்தாலும், தங்கள் தகவல்களை கேட்கும் வரன் வீட்டாருக்கு தங்கள் விபரம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • குறிப்பிட்ட அலுவலக நேரத்தில் முன் அனுமதி பெற்று மட்டுமே நேரில் வர வேண்டும். அப்போதுதான் எங்களால் தங்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும்.
  • எங்களிடம் பதிவு செய்பவர்கள் விபரம் மட்டுமே தங்களுக்கு வழங்கப்படும்.
  • பதிவு செய்த பிறகு குறைந்த பட்சம் 5 - 7 வேலை நாட்களுக்கு பிறகே வரன் விபரங்கள் பெற இயலும்.
  • பதிவு செய்த உடன் முதலில் தங்கள் பதிவு உறுதிசெய்யப்பட்டு, பின்னர் பதிவு எண் வழங்கப்பட்ட பின்னரே ஜாதகம் பெற இயலும்.
  • 10th Standard Brides & Grooms
  • B Com Brides & Grooms
  • B Ed Brides & Grooms
  • B Sc Brides & Grooms
  • B Tech Brides & Grooms
  • BA Brides & Grooms
  • BBA Brides & Grooms
  • BCA Brides & Grooms
  • Below 10th Standard Brides & Grooms
  • CA Brides & Grooms
  • Catering Brides & Grooms
  • Diploma Brides & Grooms
  • Doctor Brides & Grooms
  • Doctorate Brides & Grooms
  • Engineering Brides & Grooms
  • General Medicine Brides & Grooms
  • Higher Secondary Brides & Grooms
  • Hotel Management Brides & Grooms
  • IAS Brides & Grooms
  • IFS Brides & Grooms
  • IPS Brides & Grooms
  • IRS Brides & Grooms
  • ITI Brides & Grooms
  • Law Brides & Grooms
  • LLB Brides & Grooms
  • M Com Brides & Grooms
  • M Ed Brides & Grooms
  • M Phil Brides & Grooms
  • M Tech Brides & Grooms
  • M.Sc Brides & Grooms
  • MA Brides & Grooms
  • MBA Brides & Grooms
  • MCA Brides & Grooms
  • Medicine Brides & Grooms
  • No Brides & Grooms
  • Others Brides & Grooms
  • PG Brides & Grooms
  • Phd Brides & Grooms
  • UG Brides & Grooms
Join our WhatsApp Group Join Our Group Join our Telegram Group Join our Telegram Group